தலைப்பிறை தென்படவில்லை – நாளை நோன்பு ஆரம்பம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
Thursday, March 23rd, 2023நாட்டின் எந்த பகுதியிலும் இன்று(புதன்கிழமை) புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
நாடாளுமன்றம் கலைப்பு – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் விமல் வீரவங்ஸ!
வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறி...
|
|