தற்போதைய சுங்க கட்டளைச் சட்டத்தை நீக்க எதிர்ப்பு!

Wednesday, January 25th, 2017

சுங்க கட்டளைச் சட்டத்தை நீக்கி விட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக, அனைத்து இலங்கை சுங்க சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சட்டம் வர்த்தகர்களுக்காக கொண்டுவரப்படும் ஒன்று என, அச் சங்கத்தின் செயலாளர் ஜே.ஏ.குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் இந்த விவகாரம் தொடர்பில் இன்று சுங்க பணிப்பாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

614386779custom

Related posts: