தரம் 1 க்கு 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்- கல்வியமைச்சு!
Tuesday, July 3rd, 2018அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேரத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி கடந்த 30 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இருப்பினும் சமீபத்தில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பணிப்பகி~;கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை கல்வியமைச்சு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு முழுவதும் மின்தடை - நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக...
புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறை - அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தேவையான பணிகளை ச...
கார் விபத்து - சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
|
|