தரம் ஐந்து: 20 ஆம் திகதிவரை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்யலாம்!
Friday, October 6th, 2017தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையின் பெ பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்...
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம்!
அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் ஒரு தடவையேனும் கூறவி...
|
|