தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை!
Wednesday, October 4th, 2017தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசர உதவிகளுடன் 'சுகன்யா' 'சுற்லேஜ்' கொழும்பு வருகை!
நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் - அமைச்சர் திசாநாயக்க
வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் - இந்து சமுத்திர மாந...
|
|