தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் – சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது!

தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தவணைப் பணத்ததை கட்டத் தவறியதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிப்பு!
அதிகாரிகளின் அசமந்த போக்கே சூழல் பாதிப்பிற்கு காரணம் -ஜனாதிபதி !
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!
|
|