தரங்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக் கவச விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Friday, February 23rd, 2018

தரக்குறைவான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்கும் விற்பனை இடங்களை சோதிக்க வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர்வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு குறித்த சுற்றிவளைப்புகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறித்த சுற்றிவளைப்புகள்அடுத்த மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: