தமிழ் சிங்கள் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு யாழ்நகரில் சூடுபிடித்துள்ள புதுவருட வியாபாரம்!
Thursday, April 12th, 2018யாழ் மத்திய வியாபார அங்காடி மற்றும் மின்சாரநிலைய வீதி, முனிஸ்வரன் வீதி போன்றவற்றில் பொருட்கள் கொள்வனவு செயற்பாடுகள் காரணமாக மக்கள் கூட்டம் இன்று செறிந்து காணப்படுகின்றது.
இதேவேளை யாழ்.நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நடமாட்டம் அதிகரித்தமையால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்;டுள்ளதுடன் மக்கள் பெரும் அசெகரியத்தை நோக்கியுள்ளனர்.
Related posts:
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை அதிகரியுங்கள்! -கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தர...
மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!
ஜூன் 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் ஒர மணிநேர மின்வெட்டு !
|
|