தமிழ்ப் பாடசாலையொன்றில் தீவிபத்து!

Tuesday, July 24th, 2018

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலையின் ஆய்வு கூடத்தில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை.

Related posts: