தபால் மூல வாக்களிப்பு 22 ஆம் திகதி ஆரம்பம்!

Saturday, January 20th, 2018

தபால் மூல வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவார் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில்  நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன இந்த நிலையில் எதிர்வரும் 22ஆம்,25ஆம்,மற்றும்26 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கைப் பதிவு செய்யாதவர்களுக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம்  முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் வாக்குப்பதிவை மேற்கொள்ள மீளச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts: