தபால் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜீன் மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்;தில் ஈடுபடவுள்ளதாகத் தபால் தொழிற்சங்கம் அறிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் அரசின் வாக்குறுதிகளால் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமையால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்தது.
Related posts:
போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு - மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர...
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!
உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் - வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணி...
|
|