தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!

Sunday, September 25th, 2016

தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தபால் தினமான அடுத்த மாதம் 9ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தபால் தினத்தை முன்னிட்டு பல விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

download (2)

Related posts: