தபால் சேவை ஊழியர்கள் நாளை நள்ளிரவுமுதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறுகோரிக்கைகளைமுன்வைத்துதபால் சேவைஊழியர்கள் நாளைநள்ளிரவுமுதல் தொடர் பணிப்பகிஷ் கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
நுவரெலியா,கண்டி,காலி,கோட்டைதபால் நிலையகட்டிடங்களையும்,அவற்றின் காணிகளையும் இந்தியாவுக்குவழங்குவதற்குஅரசாங்கம் நடவடிக்கைஎடுத்துவருகின்றது. இத்திட்டத்தைஅரசுஉடனடியாககைவிடவேண்டும்.
தபால் சேவைஊழியர்கள் நீண்டகாலம் எதிர்கொள்ளும் நிர்வாகரீதியிலானபிரச்சினைகளுக்கு தீர்வுமுன்வைக்கப்பட வேண்டும்உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகளைமுன்வைத்துஇப்பணிப்புறக்கணிப்புமுன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்தகோரிக்கைகள் தொடர்பாகதபால் சேவைஅமைச்சருக்கும் தபால் சேவைதொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தபோதிலும்,பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதநிலையில் 26 ஆம் திகதிநள்ளிரவுமுதல் பணிப்பகி~;கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்தபணிப்பகி~;கரிப்பைஒன்றிணைந்ததபால் தொழிற்சங்கங்களின் முன்னணிஏற்பாடுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
|
|