தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!

Friday, October 4th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை இன்றுடன் (04) நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுபேற்கும் பணி  கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில் , அந்த கால அவகாசம் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: