தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் – தபால் திணைக்களம் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது தவிர்க்க முடியாத காரணங்களினால் அன்று நாடு முழுவதிலும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மண்டைதீவு காணி சுவீகரிப்புவிவகாரம்: மக்கள் திரண்டு தடுத்து நிறுத்தம்!
நாடளாவிய ரீதியில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள...
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!
|
|