தபாலகங்களுக்கு மோட்டார் சயிக்கிள்கள் விரைவில் வழங்க நடவடிக்கை!

Friday, March 23rd, 2018

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட மோட்டார் சயிக்கிள்கள் பிரதான தபாலகங்;களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . யாழ்.பிரதம தபாலகத்திற்கு எடுத்து வரப்பட்ட 10 மோட்டர் சயிக்கிள்களும் தபாலகங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்று பிரதம தபாலகம் தெரிவித்தது .

இவற்றில் யாழ்.பிரதம தபாலகத்திற்கு மூன்று மானிப்பாய் சுழிபுரம் சுன்னாகம் அச்சுவேலி பருத்தித்துறை சாவகச்சேரி வேலணை ஆகிய தபாலகங்களுக்கு தலா ஒரு மோட்டர் சயிக்கிள்களும் வழங்கப்படவுள்ளன.

Related posts: