தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்களை குறைக்க நடவடிக்கை!

Tuesday, November 28th, 2017

தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்கள் எதிர்வரும் காலங்களில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.

இதற்கான கொள்கை வகுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: