தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

நாடு முழுவதிலும் உள்ள தனியார் பேருந்து சாரதிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழமைபோல சேவையில் ஈடுபடும் பேருந்து வண்டிகளில் 50 சதவீதமே இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்
இந்நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பிற்கு அனுமதிகோரியே குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
யாழில் திடீரென ஏற்பட்ட மின்னலால் கொளுந்துவிட்டு எரிந்த மரம்!
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!
தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு !
|
|