தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் – தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நவம்பர் முதலாம் திகதிமுதல் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்

அது்துடன், மத வழிபாடுகளை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: