தனியார் பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம்?  

Thursday, December 14th, 2017

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சேவை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பிரதான வீதிகளில் நிலவும் கடும் வாகன நெரிசல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள்

Related posts: