தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
Monday, July 2nd, 2018இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டண விலைச் சூத்திரத்தை அனுமதிக்காமை மற்றும் போக்குவரத்து கட்டணத்தில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளாமை காரணமாக தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் 48 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தனர்.
Related posts:
வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!
இனவாத மதவாத ரீதியில் பிரசாரம் செய்ய முடியாது - கபே அமைப்பு!
|
|