தனியார் நிறுவனங்களுக்கு திரைப்பட விநியோக உரிமை மறுப்பு!

நான்கு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த திரைப்பட விநியோக உரிமை மீண்டும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
கூடிய விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!
யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
|
|