தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் எதிர்வரும் மார்ச் மாதம்வரை நீடிப்பு!

கொரோனா தொற்று நிலையில் தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதற்காக இணக்கம் காணப்பட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்த சலுகை காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிவரை நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலைக்கான புதிய சூத்திரம் !
நாட்டில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகட்டத்தில் : எச்சரிக்கிறது சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்
பூமியை நெருங்கிய சூரியன்...!
|
|