தனிமைப்படுத்தலின்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே உலர் உணவுப் பொதி – அமைச்சரவை தீர்மானம்!

சுகாதார துறையினாரால் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே இனிமேல் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்திக்கான செயலணி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்!
இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை - இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு!
பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக...
|
|