தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!
Monday, November 2nd, 2020கொரோனா தொற்று தொடர்பில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 64 ஆயிரத்து 955 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துள்ள அதேவேளை 4,039 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேசன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க துரித நடவடிக்கை!
பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பில் இருவர் கைது!
நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தட...
|
|