தனிநபர் மீன் நுகர்வு அதிகரிப்பு !

Tuesday, November 29th, 2016

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாளொன்றுக்கு தனிநபரின் மீன்நுகர்வு 46.7 கிராம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடிதுறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் தனிநபர் ஒருவரின் மீன் நுகர்வு 43.2 கிராமாக காணப்பட்டது. அநேகமானோர் இறைச்சி நுகர்வில் இருந்து மீன் நுகர்வுக்கு நகர்ந்துள்ளதால் இவ்வாறு தனிநபர் மீன் நுகர்வு அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

164233_199758553520018_596064914_n

Related posts: