தண்டப் பணத்திற்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போரட்டம்!

Friday, November 11th, 2016

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து வருகின்ற 15ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

gemunu_wijeratne

Related posts: