தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!
Saturday, August 13th, 2022கொழும்பு – கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது.
இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய குறித்த தொடருந்து சீனன் குடா தொடருந்து நிலையத்தில் தடம் புரண்டது.
இதன் காரணமாக தொடருந்து நடைமேடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொடருந்து தற்போது தடமேற்றப்பட்டு, திருகோணமலை நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்...
இலங்கை மண்ணில் தங்கம் - பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலைய தலைவர்!
வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப...
|
|