தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி!

ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை கொண்ட தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் , எதிராக 10 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனடிப்படையில் 3 மேலதிக வாக்குகளால் குறித்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!
சுகாதார துறையினரின் ஆலோசனை அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - முன்னாள் ஜனாதிப...
அரச பேருந்துகளில் கட்டணம் செலுத்த QR முறைமை - இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவர...
|
|