தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைக – இலங்கை சுங்கம் தீர்மானம்!
Wednesday, November 15th, 2023தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, முதல் 10 மாதங்களுக்குள் 760 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்த வருடத்துக்குள் 925 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்ட முடியும் எனவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 - தேர்தல்கள் ஆணைக்குழு!
நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்ட...
ஃபைசர் தடுப்பூசிகளின் ஒரு தொகை நாட்டை வந்தடைந்தன!
|
|