தங்கத்தின் விலையில் தொடர்ந்தும் மாற்றம்!
Friday, March 10th, 2023இன்றைய நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாக இருந்தது. எனினும், இன்று 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 134,000 ரூபாவாக குறைவடைந்துள்ளம குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாளை யாழ்.பல்கலை மாணவர் போராட்டம்!
நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!
|
|