தகவல் பரிமாற்றம் தொடர்பில் இலங்கையும் சிங்கப்பூரும் புரிந்துணர்வு உடன்படிக்கை!

Friday, September 23rd, 2016

நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கல் தொடர்பிலான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இலங்கையும் சிங்கப்பூரும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு மற்றும் சிங்கப்பூரின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களைத் திரட்டும் நிறுவனம் என்பன இதில் கைச்சாத்திட்டுள்ளன.கடந்த முதலாம் திகதியில் இருந்து இந்த உடன்படிக்கைக்குச் சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

singaporesrilanka_bilateraldiscussion

Related posts: