தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்!

Monday, March 11th, 2019

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

இந்த பரீட்சை முதலில் இணையத்தளம் மூலம் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: