தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!

Friday, September 30th, 2016

இலங்கை தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் (30) குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சின் செயலாளரான மஹிந்த கம்மன்பில அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதற்கு 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்
மஹிந்த கம்மன்பில

உறுப்பினர்கள்
1. எஸ்.ஜி. புஞ்சிஹேவ
2. ரி. செல்வகுமரன்
3. சாலிம் மர்சூக்
4. கிஷாலி பின்டோ ஜயவர்தன

rti-right_to_information

Related posts: