தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகமும் கலந்துரையாடலும்!

Saturday, July 7th, 2018

அராலி வடக்கு கிராமஅபிவிருத்தி சங்கமும் transparency international அமைப்பும் இணைந்து நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணி நாட்டில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கறித்த சட்டம் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த பகுதி மக்கள் பலரும் சனசமூக நிலைய நிர்வாகங்களைச் சேர்ந்த வர்களும் கலந்துகொண்டு தத்தமது சந்தேகங்களை தெளிவுபடுத்தியிருந்தனர்.

Related posts:


வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்...
மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது - ...