தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்திய சட்டங்கள் – ஜனாதிபதி!

Sunday, March 19th, 2017

அமுல்ப்படுத்தப்பட்டள்ள தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் இலங்கையின் அரச சேவை மற்றும் நிதி முகாமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

கொழும்பு தாமரைத் தடாகக் கலையரங்கில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 34 ஆவது பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 34 ஆவது பொதுக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: