தகவலறியும் உரிமைச் சட்டம் வர்த்தமானியில்!

wireless-camera-system-palm-beach-florida copy Wednesday, January 11th, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு தகவல்களை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

wireless-camera-system-palm-beach-florida copy


போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை அதிகரியுங்கள்! -கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தர...
இந்திய உதவியுடன் பலாலி விமானத்தளத்தை புனரமைக்க முடிவெடுக்கவில்லை: பிரதமர்!
பொலிஸ் மா அதிபர் இந்தோனேசியாவிற்கு பயணம்!
வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு புதிய அதிரடி சட்டம்!
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!