ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!
Friday, May 17th, 2019நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் வானூர்திச் சேவை அதிகாரியால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வகையான கமராக்களை உடைமையில் வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைப்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத படசத்தில் இராணுவத் தேடுதல்களின்போது அவை கண்டுபிடிக்கப்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று உலக காசநோய் தினம்!
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்!
தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
|
|