டெல்டா திரிபு நாடெங்கும் வியாபித்திருக்கலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸ் திரிபு நாடெங்கிலும் வியாபித்திருக்கலாம் என்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த திரிபுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் என்ற போதிலும், நாடெங்கிலும் இது பரவி இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இராட்டினம் உடைந்து இருவர் பலி!
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் உதவி கோரின...
|
|