டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி!

Tuesday, January 1st, 2019

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

Related posts: