டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, October 22nd, 2017

இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

Related posts: