டெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்  – ஜனாதிபதி!

Sunday, June 25th, 2017

டெங்கு தொற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார் குப்பை கூளங்களை ஆங்காங்கே வீசுவதினாலேயே தற்போது டெங்கு தொற்று அதிகரித்துள்ளது

அதனைக் கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடனும் உணர்ந்தும் செயற்பட வேண்டுமே அன்றி சட்டத்தால் அனைத்தையும் செய்து விட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்


சுன்னாகம் கொலை வழகு:  எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு!
15ம் திகதிவரை.பொ.த.சா.தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்!
அட்டையை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!
ரயில் நிலைய அதிகாரியை வெட்டிவிட்டு தப்பியோடியது மர்மகும்பல்!