டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

Sunday, October 2nd, 2016

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை 51.29 வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.இதேவேளை டெங்கு ஒழிப்பு வாரம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

1416383666mosquito_0

Related posts: