டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022

2022 மார்ச் 03 ஆம் திகதிமுதல் 2022 அக்டோபர் 31 வரையிலான 08 மாத காலத்திற்கு டீசல் இறக்குமதிக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்களுக்கு ஏலத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை கோரல் எனர்ஜி DMCC நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வலுசக்தி அமைச்சரினால் கொள்முதலை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: