டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை – சிவில் விமான சேவை அதிகார சபை!
Thursday, April 25th, 2019இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் மீள் அறிவிக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.
Related posts:
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதாரத்துறை பிர...
இன்றுமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைக்கப்பட்டது - யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்...
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதன் ...
|
|