டிஜிட்டல் மயமாகிறது 300 அரச வைத்தியசாலைகள்!

இன்னும் இரண்டு ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஹொரன ஆதார வைத்தியசாலையில் ஆரப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார பணியகத்தில் சமீபத்தில் இடம் பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அரச வைத்திய சாலைகளுக்கு 7 நடமாடும் பல்சிகிச்சை வாகனங்களும் 50 கணனிகளும் இதன் போது வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 407 மில்லியன் ரூபா என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் அமைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை- லால் விஜேநாயக்க!
அரசியல் நெருக்கடிக்கு ஒருவாரத்தில் தீர்வு – ஜனாதிபதி!
ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் - பொல...
|
|