டிஜிட்டல் சேவை வரி குறித்து இலங்கையுடன் கலந்துரையாடவில்லை – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Thursday, July 13th, 2023

டிஜிட்டல் சேவை வரி குறித்து தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கையுடன் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய வரிகளை அமுலாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்துரைக்கையில், பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒழுங்கமைப்புகள் சர்வதேச உடன்படிக்கையில், கைச்சாத்திடுவதா இல்லையா என்ற எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு   பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: - வடமாகாண சுகாதார...
குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்க...
நெல் கொள்வனவு தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...