டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சேதமடைந்த நாணயத்தாள்கள்செல்லுபடி அற்றது – இலங்கை மத்திய வங்கி!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
Related posts:
கடும் மழை : வடமராட்சி கிழக்கு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!
உலகளாவிய ரீதியில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்!
பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அற...
|
|