டிசம்பர் 15 அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி!

Tuesday, November 28th, 2017

93 உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான வேட்பு மனுக்கள் 11ம் திகதி முதல் கோரப்படவுள்ளன. இந்தநிலையில் குறித்த தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம் டிசம்பர் மாதம் 15ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

Related posts: