டிசம்பர் 05ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Friday, November 30th, 2018

நாடாளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இன்று(30) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts: